இராமநாதபுரம் மாவட்டம் : பாடசாலையொன்றில் மாணவன் எடுத்த தவறான முடிவு: போலீசார் தீவிர விசாரணை
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஏ. புனவாசல் கிராமத்தை சேர்ந்த 15வயதான மாணவர் தவறான முடிவெடுத்து பாடசாலையில் தனது உயிரை மாய்த்துள்ளார். .
இவர் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவன் வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)





