ஐரோப்பா

ஜெர்மனியில் வேகப்படுத்தப்படவுள்ள விசா நடவடிக்கைகள்

ஜெர்மனியில் இந்தியா, சீனா நாடுகளுக்கான விசா நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தற்பொழுது ஜெர்மனியுடன் வர்த்தக உறகளை மேம்படுத்தி வருகின்றது.

ஆனால் குறிப்பிட்ட இந்த இரு நாடுகளில் இருந்தும் ஜெர்னிக்கான விசா வழங்குவதில் கால தாமதம் தொடர்ந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்துள்ளது.

ஜெர்மனி நாடானது இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இந்தியா மற்றும் சீனா நாட்டில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வருவதற்குரிய விசாவை இந்த 2 நாடுகளில் உள்ள தூதர் நிலையங்கள் விரைவாக வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது ஜெர்மன் நாட்டினுடைய செம்பர் ஒப் கொமஸ் என்று சொல்லப்படுகின்ற வர்த்தக சங்க அமைப்பானது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியின் வெளிநாட்டு அமைச்சரான றனில்லா அபேக் அவர்கள் கடந்த காலங்களில் இந்தியா மற்றும் சீனாவுக்கு விஜயம் செய்து இச்சம்பவம் தொடர்பான கருத்துக்களையும் தெரிவித்து இருக்கின்றார்.

அதாவது இவ்வகையான விசா நடவடிக்கைகள் துரிதப்படுத்தபடும் என்றும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்