பொழுதுபோக்கு

‘விடுதலை 2’வில் மிரட்டும் விஜய் சேதுபதி! வெளியான கெட்அப் லுக்

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்திற்காக விஜய் சேதுபதியின் எதிர்பாராத புதிய தோற்றம் தற்போது வைரலாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. ஒவ்வொருவரு படங்களிலும் ஒவ்வொரு விதமாக கெட்அப்புகளை மாற்றிக்கொண்டு பலவிதமான வேடங்களில் நடித்து வருகிறார்.

அவரது 50வது படமான ‘மகாராஜா’ மற்றும் அட்லீ இயக்கிய ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அவர் நடித்துள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி மற்றொரு கெட்அப் மாற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை காடுகளில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ள வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்திற்கு இளமை தோற்றத்தில் உள்ளமை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

‘விடுதலை 1’ படத்தில் நாம் பார்த்த விஜய் சேதுபதியின் வித்தியாசத்தையும், இந்த கவர்ச்சியான ஆளுமையையும் கண்டு ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

 

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content