ராஷ்மிகாவுக்கு 26 ஆம் திகதி டும்…டும்…டும்!
தாங்கள் திருமண பந்தத்தில் சங்கமிக்கவுள்ளதை விஜய் தேவரகொண்டா Vijay Deverakonda, ராஷ்மிகா ஜோடி Rashmika முதன் முறையாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதி இவர்களின் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 4-ம் ஆம் திகதி திருமண வரவேற்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
இவர்களின் இணைவு தொடர்பில் இதற்கு முன்னரும் தகவல்கள் வெளியாகி இருந்தாலும், தற்போதே அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கடிததிற்கு இணையத்தில் பலரும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




