பொழுதுபோக்கு

கோலாகலமாக நடந்து முடிந்த வரலட்சுமி திருமணம்… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

வரலட்சுமி சரத்குமார் திருமணம் தாய்லாந்தி கோலாகலமாக நடைபெற்ற நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

14 வருடங்கள் பழகிய நண்பரும், தொழிலதிபருமான நிக்கோலய் சச்தேவ் என்பவரைத் தான் வரலட்சுமி கரம் பிடித்துள்ளார்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் அவரது காதலர் நிக்கோலை சச்தேவ் ஆகியோரின் திருமண கொண்டாட்டம் சென்னையில் கடந்த வாரம் கலைகட்டி இருந்தது. வரலட்சுமி – நிக்கோலாய் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்தம் இருவரின் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நடிகை வரலட்சுமியின் திருமண கொண்டாட்டம் ஆடம்பரமாக 5 நாட்கள் நடைபெற்றது.

மெஹந்தி, சங்கீத், வரவேற்ப்பு என பல நாட்கள் நடந்த கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் லீலா பேலஸில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

வரலட்சுமி – நிக்கோலாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா முன்னணி நட்சத்திர நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

இதையடுத்து தாய்லாந்தில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன…..

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content