பொழுதுபோக்கு

“மாமன்னன்” படத்தில் வடிவேலுவின் புதிய படம்! எழுந்தது சர்ச்சை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். இப்படம் ஜூன் 2023ஆம் திகதி வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இருந்து வடிவேலுவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகர் வடிவேலு தனது கையில் லால் புகைப்படத்தை பச்சை குத்தியுள்ளார்.

இதை கவனித்த ரசிகர்கள் ஒரு வேலை கர்ணன் படத்தில் வரும் லால் புகைப்படத்தை தான் வடிவேலு மாமன்னன் படத்தில் பச்சை குத்தியுள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போதைய திரையுலக ட்ரெண்ட் யூனிவெர்ஸ் கிரியேட் செய்வது தான். விக்ரம் படத்தில் கூட அதை தான் நாம் பார்த்தோம். அதே போல் மாரி செல்வராஜ் தனக்கான யூனிவெர்சை உருவாக்கியுள்ளாரோ என ரசிகர்கள் சந்தேகப்பட்டுள்ளனர்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!