உலகம்

வியட்நாமில் இரு விமானங்கள் உரசி விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

வியட்நாமின் ஹனோய் நகரில் இரு விமானங்கள் உரசி விபத்தில் சிக்கிக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நொய் பாய் சர்வதேச விமானநிலையத்தில் போயிங் ட்ரீம்லைனர் விமானமும், ஏர்பஸ் விமானமும் தரையிறக்கப்பட்டன.

இந்நிலையில் ஏர்பஸ் விமானம் டியன் பியன் என்ற இடத்திற்கு புறப்படுபவதற்காக காத்திருந்த நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போயிங் விமானத்தின் இறக்கை உரசியதில் ஏர்பஸ் விமானத்தின் வால் பகுதி இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து இரு விமானங்களும் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!