உலகம்

உடன் அமலுக்கு வரும் வகையில் 10 சதவீதம் வரி விதிப்பு – நீதிமன்றத்தை புறக்கணித்த ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கைக்கு எதிராக அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், உலக நாடுகள் மீது உடன் அமுலுக்கு வரும் வகையில் மீளவும் 10 சதவீத வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணித்து அவர் இந்த வரி விதிப்பை அறிவித்துள்ளார்.

அவசரகால அதிகாரச் சட்டத்தின் கீழ் பல நாடுகள் மீது குறிப்பாக தன்னுடைய கட்டளைக்கு அடிப்பணியாத நாடுகள் மீது ட்ரம்ப் வரி விதிப்பை அமுல்படுத்திவருகிறார்.

இந்த நடவடிக்கையானது கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாக உச்சநீதிமன்றம் கண்டறிந்ததை தொடர்ந்து அனைத்து வரிகளையும் இரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் புதிய வரியை அறிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!