அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு ஊடாக தமிழருக்கு தீர்வு! நீதி அமைச்சர் உறுதி!!

  • January 1, 2026
  • 0 Comments

புதிய அரசமைப்பு ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார Harshana Nanayakkara தெரிவித்தார். புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பூர்வாங்க பணி இம்மாதம் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார். புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தமிழ் நாளிதழொன்றிடம் கருத்து வெளியிடுகையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். “ புதிய அரசமைப்பு இயற்றப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய பயங்கரவாத […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம்: புதிய ஏற்பாட்டுக்கு முன்னாள் நீதி அமைச்சர் போர்க்கொடி!

  • December 26, 2025
  • 0 Comments

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவேன்.” என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapaksa) தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு (Prevention of Terrorism Act) பதிலீடாகவே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பது தொடர்பான உத்தேச சட்டவரைவு முன்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே முன்னாள் நீதி அமைச்சர் (former Justice Minister) விஜயதாச […]

error: Content is protected !!