“வடக்கை ஆள்வோம்: முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்” – சுமந்திரன்
“ஆளும் தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி, JVP நாட்டை ஒருகட்சி முறைமையை நோக்கி அழைத்துச் செல்லும் அபாயம் உள்ளது.” இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் M. A. Sumanthiran தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலின்போது எமது கட்சியின் ITAK முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட நான் விரும்புகின்றேன். கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை அமைப்பதற்கு […]













