உலகம் செய்தி

“பாலம்மீதான தாக்குதல் எதிரணியின் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது”

  • April 3, 2026
  • 0 Comments

“முற்றுப்பெறாத பாலங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு சொந்தமான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, ஈரானியர்களைச் சரணடையச் செய்யாது.” இவ்வாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்தார். இப்படியான தாக்குதல்கள் நிலைகுலைந்துபோன ஒரு எதிரியின் தோல்வியையும், தார்மிக வீழ்ச்சியையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானின் மிகப்பெரிய பாலத்தை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஈரானை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் 15 Hezbollah அமைப்பினர் பலி!

  • April 3, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் Hezbollah அமைப்பைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவ திட்டமிட்டிருந்த குழுவினரை அடையாளம் கண்டு அழித்ததாக இஸ்ரேல்ராணுவம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கிருந்த துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இந்த உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை Hezbollah அமைப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இரு தரப்பிற்கும் இடையே நிலவும் இந்த மோதல் சூழலை இஸ்ரேலிய இராணுவ செய்தித் […]

அரசியல் இலங்கை செய்தி

புலிகளுக்கே அஞ்சாதவர்கள்தான் இலங்கை புலனாய்வாளர்கள்: மார்தட்டுகிறார் நாமல்!

  • April 3, 2026
  • 0 Comments

“போர் காலத்தில் புலிகளுக்கே அஞ்சாத இலங்கை புலனாய்வாளர்கள், இந்த ஆட்சியாளர்களுக்கு அஞ்சமாட்டார்கள்.”- என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் உதய கம்மன்பில புத்தகம் வெளியிட்டுள்ளார். அது தொடர்பில் நாமும் ஆராய்ந்தோம். சில விடயங்கள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, விசாரணைகளை வேறு வழியில் கொண்டுசெல்வதற்கு ஆளுங்கட்சி முயற்சிக்கின்றது. அச்சுறுத்தி […]

உலகம் செய்தி

அமெரிக்க சட்டமா அதிபர் பதவி நீக்கம்!

  • April 3, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump , தனது நீண்டகால ஆதரவாளரான பாம் பாண்டியை Pam Bondi சட்டமா அதிபர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். புதிய சட்டமா அதிபராக Todd Blanche நியமிக்கப்படவுள்ளார். இவர் பிரதி சட்டமா அதிபர் பதவியை வகித்துவந்தார். Jeffrey Epstein தொடர்பான கோப்புகளை கையாண்ட விதம் குறித்து Pam Bondi அண்மையில் கடுமையான விசாரணைகளை எதிர்கொண்டார். டிரம்ப் அவரைப் பாராட்டிப் பேசினாலும், கடந்த சில வாரங்களில் பதவியை இழந்த இரண்டாவது முக்கிய அதிகாரி […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: ஐ.நா. பாதுகாப்பு சபை வாக்கெடுப்பு ஒத்திவைப்பு!

  • April 3, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் Strait of Hormuz பயணிக்கும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பஹ்ரைன் Bahrain முன்மொழிந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் UN Security Council இன்று (03) வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், அது நாளைவரை (04) பிற்போடப்பட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேவையான தற்காப்பு வழிமுறைகளை பயன்படுத்த மேற்படி பிரேரணைமூலம் முன்மொழியப்பட்டிருந்தது. எனினும், பலவந்தமான நடவடிக்கைகளை உள்ளடக்கிய எந்தவொரு […]

உலகம் செய்தி

போரை முடிக்க களமிறங்குகிறது ரஷ்யா!

  • April 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் Vladimir Putin தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். எகிப்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா அனைத்து முயற்சிகளையும் எடுக்கத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் எனப்தையும் ரஷ்ய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

விளையாட்டு

சொந்த மண்ணில் சாதிக்குமா CSK?

  • April 3, 2026
  • 0 Comments

IPL தொடரில் Chennai Super Kings, Punjab Kings ஆகிய அணிகள் இன்று(03) மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் Chidambaram Stadium in Chepauk இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் Rajasthan Royals அணியிடம் தோல்வி அடைந்தது. எனவே, இன்றைய ஆட்டத்தில் சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் CSK களமிறங்குகின்றது. சேப்பாக்கம் ஆடுகளம் கடந்த மாதம் நிறைவடைந்த […]

இந்தியா செய்தி

இந்திய நண்பர்களுக்கு பாதுகாப்பு: ஈரான் உறுதி!

  • April 3, 2026
  • 0 Comments

“இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர், கவலை வேண்டாம்” என ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி உள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “எங்களது இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர், கவலை வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஈராக்கில் தாக்குதல் அபாயம்: ஆஸ்திரேலியா பயண எச்சரிக்கை!

  • April 3, 2026
  • 0 Comments

ஈராக் Iraq – Baghdad நகரில், ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அந்நாட்டிலுள்ள தமது பிரஜைகளுக்கு ஆஸ்திரேலியா Australia பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நலன்களுடன் தொடர்புடைய இடங்கள், ராணுவ நிலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈராக்கில் அண்மையில் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈராக்கிற்கு பயணம் செய்ய வேண்டாம் என ஆஸ்திரேலியா ஏற்கனவே பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈராக் […]

உலகம் செய்தி

ஈரானில் 18 வயது இளைஞனுக்கு மரண தண்டனை: மனித உரிமை அமைப்புகள் கொதிப்பு!

  • April 3, 2026
  • 0 Comments

ஈரானில் நடந்த போராட்டத்தின்போது இராணுவத் தளத்தைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறித்த இளைஞன் எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை எனவும், தவறான உள்நோக்கத்திலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை மிகவும் விரைவாகவும் வெளிப்படைத்தன்மையின்றியும் நடத்தப்பட்டுள்ளது. அவருக்குச் சுதந்திரமான சட்ட உதவியும் மறுக்கப்பட்டுள்ளது. கைதாகி ஒரு மாத காலத்திற்குள்ளேயே வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பானது, மனித உரிமைகளையும் சட்ட […]

error: Content is protected !!