இலங்கை

33,000 லீற்றர் எரிபொருளுடன் விபத்துக்குள்ளான பௌசர்!

  • April 8, 2026
  • 0 Comments

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் எரிபொருள் தாங்கி பௌசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி பௌசரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பௌசரில் ஏற்பட்ட இயந்திர பிரச்சினைக் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான பௌசரில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பௌசர் வீதியில் கவிழ்ந்ததையடுத்து, அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பிரதேச […]

இலங்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

  • February 21, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு ஆரம்பக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தலானது இன்று காலை 08:00 மணி முதல் நாளை காலை 08:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா மாவட்டம் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல மற்றும் கந்தகெட்டிய […]

error: Content is protected !!