உலகம் செய்தி

உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா!

  • January 6, 2026
  • 0 Comments

உக்ரைன்மீதான சட்டவிரோத போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆஸ்திரேலியா, உக்ரைனுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese ஆகியோருக்கிடையிலான தொலைபேசி உரையாடல் நேற்று இடம்பெற்றது. இதன்போது சிட்னி, போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்தார். மேற்படி தாக்குதலில் உயிரிழந்த 15 பேரில் அறுவர், உக்ரைன் வம்சாவளி ஆஸ்திரேலியர்களாவர். அதேவேளை ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்பிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் […]

அரசியல் உலகம் செய்தி

போர் முடிவுக்கு வரும் சாத்தியம்: அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் ஏற்பு!

  • December 29, 2025
  • 0 Comments

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார். 20 அம்சங்கள் அடங்கிய அமைதித் திட்டத்தில் 90 சதவீதம் ஏற்கப்பட்டுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கூறினார். அமெரிக்காவின் புளோரிடா Florida மாகாணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை அந்நாட்டு நேரப்படி இன்று (29) அதிகாலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது அமைதித் திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதியை […]

error: Content is protected !!