இலங்கை செய்தி

ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்!

  • January 13, 2026
  • 0 Comments

இலங்கையில் நடந்த போரின்போது களமுனைச் செய்திகளை விவரணங்களாக எழுதிய, சர்வதேச புகழ்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இன்று (13) காலமானார். இறக்கும்போது அவருக்கு 81 வயது என்பதுடன், அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 9.00 மணி முதல் தெஹிவளை அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று (13) பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்களிலும் இவர் […]

ஆசியா உலகம் செய்தி

அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் பங்களாதேசில் சோகம்: முன்னாள் பிரதமர் காலமானார்!

  • December 30, 2025
  • 0 Comments

பங்களாதேசின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா Khaleda ⁠Zia தனது 80 ஆவது வயதில் இன்று (30) காலமானார். டாக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்தார். கலீதா ஜியா, கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு, நீண்டகாலமாக சிகிச்சைப்பெற்று வந்தார். பங்களாதேசின் முன்னாள் ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மானின் மனைவியே கலீதா ஜியா. தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1981 ஆம் ஆண்டில் அரசியல் […]

error: Content is protected !!