ஆண் நண்பன் கொடுத்த பரிசை போட்டுக் காட்டிய சமந்தா

டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, விவாகரத்துக்குப் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்..
ஏமாற்றம், வியாதி, விரக்தி போன்றவற்றில் இருந்து மீண்டு வரும் சமந்தா, சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோ ஷூட்டினை நடத்தி வருகிறார்.
14 ஆண்டு சினிமா வாழ்க்கையில் இருந்து வரும் சமந்தா தன்னுடைய 37வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.
இந்நிலையில் 37 வயதை கடந்துள்ள நடிகை சமந்தா, தற்போது பிறந்தநாள் அன்று Greece நாட்டிற்கு சென்றிருக்கிறார்.
நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் எடுத்த கியூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ஆண் நண்பர்கள் வாங்கி கொடுத்த கண் திருஷ்டி செயினை அணிந்து புகைப்படத்தை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்
(Visited 13 times, 1 visits today)