பொழுதுபோக்கு

சம்பளத்திலும் உச்சம் தொட்ட நயன்தாரா!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் நயன்தாரா வாங்கும் சம்பளம் தொடர்பான லேட்டஸ் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கின்றார்.

அதேபோல படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.

குடைசியாக ‘மனசங்கர வர பிரசாத் காரு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் அவரது சம்பளம் இந்திய நாணய மதிப்பில் 10 கோடி ரூபா என தெரியவருகின்றது.

இந்நிலையில் வம்சி பைடிபள்ளி இந்தியில் இயக்கும் புதிய படத்தில் சல்மான்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

இப்படத்துக்காக நயன்தாராவுக்கு இந்திய நாணய மதிப்பில் 11 கோடி ரூபா சம்பளம் வழங்கப்படவுள்ளதாம்.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!