உலகம்

இஸ்ரேலில் இரு பெண் IDF வீரர்களை துரத்திய ஆண்கள் – 28 பேர் கைது!

இஸ்ரேலின் டெல் அவிவின் கிழக்கே உள்ள பினீ பிராக் (Bnei Brak) தெருக்களில்  இரண்டு பெண் ஐ.டி.எஃப் ( IDF) வீரர்களை தீவிர ஆர்த்தடாக்ஸ் ஆண்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் 28 பேரை இஸ்ரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில்  பெரும்பாலானவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இரண்டு சந்தேக நபர்களை  ஐந்து நாட்கள் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் கட்டாய இராணுவ சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  கலவரங்கள் வெடித்துள்ளன.

இதன் விளைவாக ஒரு பொலிஸ் ரோந்து கார் சேதப்படுத்தப்பட்டதாகவும், 05 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!