இறுக்கமான ஆடையுடன் ஜிம்மில் இருந்து ஒர்க்கவுட் செய்யும் இலங்கை நடிகை

இலங்கை செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா மரியநாதன். தோழியுடன் வாய்ப்பு தேடி வந்த லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிப்பின் சில படங்களில் நடித்து வந்த லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்தார்.
அதிலிருந்து சில காலம் கழித்து மீண்டு வந்த லாஸ்லியா நடிப்பில் இரு படங்கள் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது.
பின் உடல் எடையை படுமோசமாக குறைத்து ஒல்லியாகினார். அதோடு கிளாமர் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்டினை பகிர்ந்து வருகிறார்.
தற்போது தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு வரும் நடிகை லாஸ்லியா, இறுக்கமான வெள்ளை ஒர்க்கவுட் ஆடையில் உடற்பயிற்ச்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)