பொழுதுபோக்கு

கமல்ஹாசனும் விஜய்யும் சந்திப்பு ; வைரலாகும் புகைப்படம்

நடிகர் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.

. இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரிலும் சமூக வலைதளத்திலும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் விஜய்யும் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் ‘லியோ’ திரைப்படத்தின் டப்பிங் பணியின் போது எடுத்து கொண்டது என்று கூறப்படுகிறது.

மேலும், ‘லியோ’ படக்குழுவானது லோகேஷ் கனகராஜ், விஜய், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் கமல்ஹாசனுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். இந்த படமும் வெளியாகியுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content