கமலுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் பிரபல டான்ஸ் மாஸ்டரின் மனைவி

உலக நாயகன் கமல் ஹாசன் சினிமாவில் உச்சத்தை தொட்டு இருந்தாலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது.
இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த பின்னரும், அவர் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
நடிகை கௌதமி உடன் 13 ஆண்டுகள் கமல் ஹாசன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அந்த சமயத்தில் கௌதமி கமல்ஹாசனின் திரை வாழ்க்கையிலும், பிஸ்னஸ் ஆகியவை பார்த்து கொண்டார். எனினும் இவர்கள் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டரின் மனைவி அமிர்தா ராம் என்பவர் தற்போது கமலுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், பிஸ்னஸ் போன்றவற்றையும் பார்த்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 13 times, 1 visits today)