பொழுதுபோக்கு

ஒரே ஒரு வீடியோவால் ரசிகர்களை இழுத்த யாழ்ப்பாணத்து பெண் ஜனனி

ஈழத்து பெண் ஜனனி பதிவிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி.

பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது. அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார். அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.

ஒரு கட்டத்தில் ஜனனியால் செய்ய முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு விலகிய ஜனனி தற்போது சினிமா பக்கம் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான ” லியோ” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜனனியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, துளியும் மேக்கப் இல்லாமல் ரீல்ஸ் செய்து காணொளியொன்றை பதிவிட்டுள்ளனர்.

 

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content