பெய்ரூட்டில் சில பகுதிகளுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு
லெபனானின் தலைநகரமான பெய்ரூட்டில் சில தெற்கு பகுதிகளில் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் “இராணுவ உட்கட்டமைப்பை” தாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் உங்களுக்குத் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை. உங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக வெளியேறு” என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தியாளர் அவிச்சாய் அத்ராயீ,
மக்களுக்கு அறிவித்தார்.
வெளியேற்ற உத்தரவின் கீழ் பட்டியலிடப்பட்ட பகுதிகள்,
ஹரத் ஹ்ரெய்க்
கோபெய்ரி
அல்-லிலாகி
ஹதாத்
போர்ஜ் அல்-பராஜினே
தஹ்விதத் அல்-கதிர்
ஷியா
அல்-ஜனா





