இலங்கையில் வலுவடையும் ரூபாவின் பெறுமதி!! அமைச்சர் வெளியிட்ட தகவல்
கடந்த காலங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், ஜனவரி மாதத்தில் மட்டும் 437 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுப் பணமாகப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார். சுற்றுலாத்துறையின் அண்மைக்கால வளர்ச்சியும் ரூபாயின் மதிப்பு வலுவடைய ஒரு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனவரி முதல் பிப்ரவரி வரை, இந்த நாட்டில் அதிகாரப்பூர்வ கையிருப்பு அளவு 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், கொழும்பில் இன்று […]













