இரண்டாவது முறையாக அரிய வகை இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்! வியந்த மருத்துவர்கள்
அமெரிக்காவில் பெண்ணொருவர் மோ மோ ட்வின்ஸ் எனும் அரிய வகை இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார். பிரிட்னி அல்பா என்ற பெண்மணிக்கு இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில், அவை பிறந்த ஆறு மாதங்களிலேயே மீண்டும் கருவுற்றார்.இதில் ஆச்சரியம் என்னவென்றால் இம்முறையும் அவருக்கு இரட்டை குழந்தை தான். அதிலும் மோ மோ ட்வின்ஸ் எனும் அரிய வகை இரட்டை குழந்தை. சாதாரண இரட்டையர்களுக்கும், மோ மோ இரட்டையர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இவர்களுக்கு Chorion எனும் கருவை சூழ்ந்து இருக்கும் […]













