ஜெர்மனியில் தடுப்பு ஊசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
ஜெர்மனியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தற்பொழுது இந்த உதவி வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டுளில் கொரோனா தொற்று உலகம் முழுவதுமே பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் ஜெர்மனியிலும் கொரோனா தொற்றானது பல உயிர் பலிகளை காவு கொண்டுள்ளது. மக்களை கொரோனா தொற்றில் இருந்து மீட்பதற்காக மருத்துவர்களும், நிபுணர்களும் பல தடுப்பு ஊசிகளை கண்டுபிடித்து நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியின் மத்திய சுகாதார அமைச்சர் காள் லௌட் […]













