பாக்முட்டில் நிலைமை கடினமாக உள்ளது : முதன் முறையாக ஒப்புக்கொண்ட ரஷ்யா!
பாக்முட்டில் நிலைமை கடினமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கிருந்து துருப்புக்களை மீளப்பெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அரசு தொலைக்காட்சிக்கு கருத்து வெளியிட்ட டொனெட்ஸ்க பிராந்தியத்திற்கு ரஷ்யாவால் நிறுவப்பட்ட தலைவர் டெனிஸ் புஷிலின், பக்முட்டை சோவியத் காலப் பயெரான ஆட்டியோமோவ்ஸ்க் என குறிப்பிட்டார். கியேவை கைவிடுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் அவர் கூறினார். அங்கு நிலைமை சிக்கலாக இருப்பதாக தெரிவித்த அவர், வெறுமனே அலகுகளைத் திரும்பப் பெறப் போகிறார் என்ற […]












