அமெரிக்காவில் துப்பாகிதாரியை சுட்டு வீழ்த்தும் பொலிஸார் – பதைபதைக்கும் காணொளி
அமெரிக்காவின் நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேகநபரை பொலிஸார் சுடும் காட்கள் வெளியாகியுள்ளன. மர்ம நபர் ஒருவர் திடீரென பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணொளியின்படி, பாடசாலைக்குள் நுழையும் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முதல் தளத்தில் இருப்பதாக வெளியே நிற்கும் ஆசிரியர்களால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதிகாரி மைக்கேல் கொலாசோ, தாழ்வாரங்களின் பிரமை வழியாக […]













