சிறுநீரகத்திற்காக நபரை இங்கிலாந்துக்கு கடத்திய வழக்கில் நைஜீரிய செனட்டர் கைது
நைஜீரிய செனட்டர் ஐக் எக்வெரெமடு, அவரது மனைவி மற்றும் மருத்துவ இடைத்தரகர் ஆகியோர் சிறுநீரகத்தை வழங்குவதற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு ஒரு நபரை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கிரவுன் ப்ராசிகியூஷன் சேவையின் (CPS) அறிக்கை தெரிவித்துள்ளது. 60 வயதான எக்வெரேமடு, அவரது மனைவி பீட்ரைஸ், 56, மற்றும் நைஜீரிய மருத்துவர் ஒபின்னா ஒபேட்டா, 51, ஆகியோர் லாகோஸைச் சேர்ந்த நபரைச் கடத்த சதி செய்ததாக பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். பாதிக்கப்படக்கூடிய ஒருவரின் சிறுநீரகத்தை மாற்றும் நோக்கத்திற்காக இங்கிலாந்திற்கு […]













