இந்தியா செய்தி

பெற்றோர் கூறிய வார்த்தை..விபரீத முடிவை எடுத்த 9ம் வகுப்பு மாணவன்!

  • April 19, 2023
  • 0 Comments

தமிழகத்தின் சென்னையில் 9ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் பரிமளராஜ். இவருடைய 15 வயது மகன் ரிஷி, அரசு பாடசாலையில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.ரிஷிக்கு படிப்பில் அதிக நாட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரிஷியை சரியாக படிக்கும்படி கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் குளியல் அறைக்குள் சென்ற ரிஷி நீண்ட நேரமாக வெளியேற […]

இந்தியா செய்தி

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் குழு அடக்கி பரிசுகளை தட்டி சென்றது

  • April 19, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை மேட்டு கொள்ளை திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் குழு அடக்கி பரிசுகளை தட்டி சென்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை மேட்டு கொள்ளை திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10 காளைகள் பங்கு பெற்றன. 9 பேர் கொண்ட 10குழுக்களாக வீரர்கள் […]

இந்தியா செய்தி

தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் பாரிய ஆர்ப்பாட்டம்

  • April 19, 2023
  • 0 Comments

சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையை கண்டித்தும், அரசின் தவறான மோட்டார் வாகன கொள்கைகளை கண்டித்தும் தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள்  சார்பில் நாடு முழுவதும் நேற்று சுங்கச்சாவடிகள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஒரு சில பகுதிகளாக சென்னை மாத்தூர் மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி மற்றும் மதுரவாயல் சுங்கச்சாவடி பகுதிகளில் இந்த போராட்டமானது  நடைபெற்றது நாடு முழுவதும் 460 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதைக் கண்டித்து,  தமிழகம் முழுவதும் லொரி உரிமையாளர்கள் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் 3 பவுன் தங்க சங்கிலியை விழுங்கிய நாய்க் குட்டி

  • April 19, 2023
  • 0 Comments

இந்தியாவில் மூன்று பவுன் தங்க சங்கிலியை குட்டி நாய் ஒன்று விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் ஒளவாகட் அந்திமத் எனும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கேபி கிருஷ்ணதாஸ் என்பவரின் வீட்டில் அவரது மனைவியின்  3 பவுன் தங்கச் சங்கிலி தொலைந்துள்ளது. இதனையடுத்து வீடு முழுவதும் அலசி ஆராய்ந்த அவர்கள் நகை கிடைக்காத விரக்தியில், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணியான டெய்சி என்ற “கோல்டன் ரெட்ரீவர்” ரக குட்டி நாய்,பென்சில் ஒன்றை […]

இந்தியா செய்தி

டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

  • April 19, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசினார். நிகோலஸ் பூரன் […]

இந்தியா செய்தி

இன்று நடந்த பகல் நேர போட்டியில் DLS முறைப்படி பஞ்சாப் அணி வெற்றி

  • April 19, 2023
  • 0 Comments

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 16 ஆவது சீசன் நேற்று (மார்ச் 31) கோலாகலமாக துவங்கியது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் – தவான் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 […]

இந்தியா செய்தி

இந்தியப் பெருங்கடலில் மற்றொரு சீனக் கப்பல்!

  • April 19, 2023
  • 0 Comments

பங்களாதேஷை சுற்றியுள்ள கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான ஹை யாங் ஷி யூ 760 இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. சீனாவுக்குச் சொந்தமான இந்த நில அதிர்வு ஆய்வுக் கப்பல் டிசம்பர் 29ஆம் திக இரவு மலாக்கா வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்துஇ கடந்த ஜனவரி மாதம் முதல் பங்களாதேஷ் உடன் தொடர்புடைய பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் […]

இந்தியா செய்தி

சென்னை அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்

  • April 19, 2023
  • 0 Comments

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி 50 பந்தில் 4 […]

இந்தியா செய்தி

பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டிய 08 பேர் கைது!

  • April 19, 2023
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அகமதாபாத் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிய 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சுவரொட்டி பிரச்சாரத்தை தொடங்கிய ஒரு நாள் கழித்து இந்த கைது நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 08 பேரும் ஆம் ஆத்மி கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்கள் அகமதாபாத்தின் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி போராட்ட உரைகளுடன் போஸ்டர்களை ஒட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியா செய்தி

179 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

  • April 19, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக தேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தேவன் கான்வே ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி […]

error: Content is protected !!