அரிசி திருடியதற்காக அடித்து கொலை செய்யப்பட்ட ஆதிவாசி இளைஞர்; குற்றவாளிகளுக்கு சிறை
கேரளாவில் அரிசி திருடியதற்காக வாலிபரை அடித்துக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் அட்டபாடி பகுதியில் கடந்த 2018 பிப்ரவரி 22 அன்று இளைஞர் மது (27) என்பவர் கடைகளில் அரிசி திருடியதாக ஒரு கும்பல் அடித்து கொன்றது. இவர் ஆதிவாசி இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.கேரளாவை உலுக்கிய இந்த வழக்கில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.இந்த வழக்கில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் […]













