இந்தியா செய்தி

157 ஓட்ட வெற்றியிலைக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருக்கும் சென்னை அணி

  • April 19, 2023
  • 0 Comments

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இன்று மும்பையில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 38 ஆக இருந்தபோது ரோகித் சர்மா […]

இந்தியா செய்தி

5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்ற லக்னோ

  • April 19, 2023
  • 0 Comments

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேற்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 35 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் […]

இந்தியா செய்தி

122 ஓட்டங்களை நிர்ணயித்த ஹைதரபாத் அணி

  • April 19, 2023
  • 0 Comments

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங் தாக்குப்பிடித்து 31 ரன்னில் அவுட்டானார். மயங்க் அகர்வால் 8 ரன்னிலும், […]

இந்தியா செய்தி

இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்கும் சீனா : உளவு பார்க்குமோ என்ற அச்சத்தில் இந்தியா!

  • April 19, 2023
  • 0 Comments

இலங்கையின் தொன்ட்ரா விரிகுடாவிற்கு அருகிலுள்ள காடுகளில் ரேடார் தளத்தை அமைக்க சீனா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்திய பெருங்கடலில் மேற்கத்திய கடற்படை கப்பல்களுக்கு எதிரான உளவு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கும் உதவும் என அஞ்சப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவ தளங்களையும் உளவு பார்க்க சீனாவுக்கு […]

இந்தியா செய்தி

செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த ஷாருக்கான்!

  • April 19, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2023-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிடும். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சியை விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்தார். இந்த பட்டியலில் […]

இந்தியா செய்தி

நாக்பூரில் நைட் கிளப் முன்பு உள்ளாடையுடன் ரகளையில் ஈடுபட இளம்பெண் -வைரலான வீடியோ

  • April 19, 2023
  • 0 Comments

நாக்பூர் வார்தா சாலையில் செயல்படும் நைட் கிளப் ஒன்றுக்கு 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்துள்ளார். ஆனால், ஏற்கெனவே கிளப்புக்குள் வருவதற்கான நேரம் முடிந்திருந்ததால் புதிய உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை என்று பாதுகாப்புக்கு நின்றவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதை அந்தப் பெண் ஏற்கத் தயாராக இல்லை. அதனால் பாதுகாப்பாளர்களுடன் அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கிளப் பெண் காவலர்களும் அவரை அமைதிப்படுத்த முயன்றனர். `என்னை உள்ளே விடவில்லையெனில் கிளப் முன்பு ஆடைகளைக் கழற்றுவேன் என்று கூறி மேலாடை […]

இந்தியா செய்தி

பெங்களூரு அணி படுந்தோல்வி

  • April 19, 2023
  • 0 Comments

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற அணி பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு […]

இந்தியா செய்தி

பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து வலதுசாரி இந்து மதத்தை விமர்சிக்கும் பகுதிகளை நீக்கிய இந்தியா

  • April 19, 2023
  • 0 Comments

இந்திய சுதந்திரத் தலைவர் மகாத்மா காந்தியின் படுகொலை நாட்டின் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம், மாணவர்கள் தங்கள் அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்று பாடப்புத்தகங்களில் பல ஆண்டுகளாகப் படித்துள்ளனர். பாடப்புத்தகங்களில் இருந்து, 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள், கொலையாளி நாதுராம் கோட்சே, புனேவைச் சேர்ந்த பிராமணர் என்றும், காந்திஜியை முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துபவர் என்று கண்டித்த தீவிரவாத இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்றும் அறிந்து கொண்டனர். . “பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு […]

இந்தியா செய்தி

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள பெங்களூரு அணி

  • April 19, 2023
  • 0 Comments

16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ரஹமதுல்லா குர்பாஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார். வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங், நிதிஷ் ரானா, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் விரைவில் அவுட்டாகினர். இதனால் […]

இந்தியா செய்தி

மருந்து ஏற்றுமதியைப் பாதுகாக்க இந்தியா தூதரக முயற்சியில் ஈடுபட்டுள்ளது

  • April 19, 2023
  • 0 Comments

காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இறந்தவர்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள் தொடர்புபட்டதை அடுத்து, இந்திய அதிகாரிகள் வெளிநாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, ஆப்பிரிக்காவில் அதன் மருந்து ஏற்றுமதி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சந்திப்புகளை நடத்தியுள்ளனர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மருந்துத் தொழில் உலகின் மிகப்பெரிய ஒன்றாகும், ஆனால் உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற அமைப்புகளால் நடத்தப்பட்ட சோதனைகள் இருமல் மருந்துகளில் நச்சுகள் இருப்பதைக் காட்டிய பின்னர் அதன் நற்பெயரை பாதித்துள்ளது. கடந்த ஆண்டு காம்பியாவில் […]

error: Content is protected !!