இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வழங்கப்படும் வேலை வாய்ப்பு ஒதுக்கத்தை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சிறந்த வகையில் அமைந்ததாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருட இறுதியில் இலங்கைக்கு மேலதிக தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை தொழிலாளர்களின் நலனை அதிகரிப்பது தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல நாடுகளின் தூதரகங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் […]













