மண்வெட்டியால் தாக்கியதில் விவசாயி பரிதாபமான உயிரிழப்பு
நீர் பிரச்சினை காரணமாக ஹபரணை, செவனகம பிரதேசத்தில் அமைந்துள்ள வயலில் மண்வெட்டியால் தாக்கப்பட்டதில் விவசாயி ஒருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார். ஹபரணை, ஹபரனகம பிரதேசத்தில் வசித்து வந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுனில் பிரேமசிறி என்பவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இக்கொலையை செய்தவர் ஹபரனாகம பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருபவர் எனவும் வாக்குவாதம் முற்றி மண்வெட்டியால் தாக்கியதில் விவசாயி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் […]













