அடேங்கப்பா…. வடிவேலு இவ்வளோ பெரிய தில்லாலங்கடியா???
வடிவேலு ஆரம்பத்தில் கிடைக்கிற வாய்ப்பை நடித்து கொடுத்துவிட்டு ஓரமாக கைகட்டி வேடிக்கை பார்க்கும் நபராக சினிமாவிற்கு என்டரி கொடுத்தார். அதன் பின் விஜயகாந்த் கொடுத்த வாய்ப்பால் அடுத்தடுத்த படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். இந்த நிலையில் வடிவேலு தாம் கடந்து வந்த பாதையை மறந்துவிட்டார் என்றே கூறவேண்டும். பண போதை, நான் என்ற அகங்காரம், மற்றும் புகழ். இது அனைத்துக்கும் இவர் ஒருவரே சொந்தக்காரர் என்ற மினுக்குடன் இருப்பதால் மற்றவர்களை தரைக்குறைவாக பேசுவதும், கீழ்த்தரமாக நடத்துவதும் […]













