உடல் எடை பிரச்சனையால் அவதிப்படுபவரா நீங்கள்.? அவதானிக்க வேண்டிய 2 விடயங்கள்
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட சில பழங்கள் நம் உடலில் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி கொழுப்பை கரைப்பதை கடினமாக்கும் என்பது தெரியுமா.? சில பழங்களை சாப்பிடும் போது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோய் கொண்டவர்கள் மற்றும் உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள் அந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. […]













