சார்லஸ் மன்னரின் பிறந்தநாள் விழா ஒத்திகையில் நடந்த அசம்பாவிதம்
லண்டனை தாக்கிய கடும் வெப்பத்திற்கு மத்தியில் ராயல் ஆர்கெஸ்ட்ராவின் பாதுகாவலர் ஒருவர் பயிற்சியின் போது மயங்கி விழுந்தார். பின்னர், காவலர் மீண்டும் எழுந்து நின்ற விளையாடும் காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனினும், காவலாளி பின்னர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சார்லஸ் மன்னரின் உத்தியோகபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக முன்னைய பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூன்று காவலர்கள் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.













