உலகையே மாற்றும் சக்தி கொண்ட செயற்கை நுண்ணறிவு – பிரித்தானிய பிரதமர் தகவல்
உலகையே மாற்றவல்லதாக artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காணப்படுவதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். லண்டனில் தொழில்நுட்ப வாரம் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய ரிஷி சுனக் இதனை குறிப்பிட்டுள்ளார். சுகாதாரம் உணவு போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு உலகை மாற்றும் என்று தெரிவித்துள்ளார். எந்த ஒரு நாட்டையும் உலகிற்கு தலைமை தாங்கச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி குறித்து வியப்பு அதிகரிப்பதாக கூறிய இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா சீனாவை […]













