யாருப்பா இது… தனுஷா??? உருமாறும் வித்தை படிச்சிருப்பாரோ…..
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக தன்னுடைய 50வது படத்திற்கு தயாராகி இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் பல ஆச்சரியங்களை கொடுக்க ரெடியாகும் தனுஷ் தன்னுடன் இரண்டு டாப் ஹீரோக்களையும் கூட்டணி சேர்த்து இருக்கிறார். அந்த வகையில் மூன்று அண்ணன் தம்பி கதையை மையப்படுத்தி தான் இப்படம் உருவாக இருக்கிறதாம். ஏற்கனவே பா பாண்டி திரைப்படத்தை இயக்கியிருந்த தனுஷ் தற்போது ஏழு வருட இடைவெளிக்குப் […]













