உலகெங்கிலும் இடம்பெயர்ந்த 110 மில்லியன் மக்கள்!
உலகெங்கிலும் 110 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என UNHCR தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய கட்டாய இடப்பெயர்வு தடையின்றி தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதல்கள் மற்றும் காலநிலையால் இந்த இடம்பெயர்வுகள் ஏற்படுவதாகவும் கடந்த ஆண்டை விட 19.1 மில்லியன் கணிசமான அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியது. செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளே இடம்பெயர்ந்த நபர்களை ஏற்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளது. 2022 ஆம் ஆண்டில், உக்ரைனில் நடந்த போரே இடம்பெயர்வுக்கான முதன்மைக் […]













