டைட்டானிக் கப்பலும், டைட்டன் விட்டுச் சென்ற மர்மங்களும்
உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒரு சிலர் தமது இறுதி மூச்சை விடுவதற்குரிய இடமாக அட்லாண்டிக் சமுத்திரத்தில் சுமார் நான்கு கிலோ மீட்டர் அடியாழத்தில் உள்ள ஒரு பிரதேசம் குறித்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது. 112 வருடங்களுக்கு முன்னர் 1500க்கும் அதிகமான மனித உயிர்களுடன் ஜலசமாதி கண்ட டைட்டானிக் கப்பலுக்கு, டைட்டன் எனும் பெயரிலான ஒரு சின்னஞ்சிறு submersible ஐந்து பணக்காரர்களுடன் துணைப் பிணமாக சென்றிருக்கிறது. டைட்டன் ஒரு நீர்மூழ்கி (Submarine) கிடையாது. அது ஒரு submersible. இரண்டுக்கும் இடையிலான வித்தியாசமானது, […]













