சேலையில் எல்லா பெண்ணுமே அழகுதான் ஆனா மிர்னாலினி ரவி ரொம்ப அழகா இருக்கிறாங்க
மிர்னாலினி பொறியியல் படித்து ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார். தனது ஓய்வு நேரத்தில், அவர் டிக்டோக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்களைப் பதிவேற்றினார். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அந்த வீடியோக்களில் ஒன்றைப் பார்த்து, சூப்பர் டீலக்ஸ் படத்திற்கான ஆடிஷனுக்கு அழைத்தபோது அவரது திரை வாழ்க்கை தொடங்கியது. சுசீந்திரனின் சாம்பியனில் முன்னணி நடிகையாக நடித்தார். இவர் 2019 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.கடலக்கொண்டா கணேஷ் என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வாவின் நாயகியாக அறிமுகம் ஆனார். டைம்ஸ் […]













