எவருக்கும் அநீதி இழைக்கப்பட கூடாது!!! ஜனாதிபதி பணிப்பு
எவருக்கும் அநீதி இழைக்கப்படாமலும், எவரும் பின் தங்கி விடப்படாமலும் அஸ்வசும சமூக பாதுகாப்பு நலத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக செயற்படுமாறு அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வசுமா நலத்திட்ட பயனாளிகள் தேர்வில் பயனடைய வேண்டியவர்கள், ஆனால் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்படாதவர்கள் மேல்முறையீடு செய்ய ஜூலை 10-ம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய […]













