குர்ஆனை இழிவுப்படுத்துவது ரஷ்யாவில் குற்றமாகும்!! புடின் அறிவிப்பு
புனித குர்ஆனை இழிவுபடுத்துவது சில நாடுகளில் குற்றமாக பார்க்கப்படவில்லை, ஆனால் ரஷ்யாவில் அதற்கு தண்டனை விதிக்கப்படுகிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை தெரிவித்தார். “எங்கள் நாட்டில், அரசியலமைப்பு மற்றும் தண்டனைச் சட்டத்தின்படி இது ஒரு குற்றம்” என்று அவர் கூறியுள்ளார். உக்ரேனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி, ரஷ்ய கூட்டமைப்பின் தாகெஸ்தான் தன்னாட்சிக் குடியரசில் உள்ள டெர்பென்ட்டுக்கு தனது விஜயத்தின் போது இந்த அறிக்கையை வெளியிட்டார். அங்கு, அவர் டெர்பென்ட்டின் வரலாற்று மசூதிக்கு விஜயம் […]













