பிரான்ஸில் TikTok செயலியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!
பிரான்ஸில் குறுகிய வடிவ காணொளிகளை பதிவுகளாக கொண்ட TikTok சமூகவலைத்தளத்தினால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பில் பிரான்ஸில் செனட் மேற்சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுவர்களிடையே சிந்திக்கும் திறனை வெகுவாக கட்டுப்படுத்துகிறது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. செனட் மேற்சபையினரின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்த சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. பிரான்சில் 22 மில்லியன் பேர் TikTok தளத்தினை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக 4 தொடக்கம் 18 வயதுடைய சிறுவர்கள் நாள் ஒன்றில் 2 மணிநேரத்தினை இதில் […]













