அறிந்திருக்க வேண்டியவை

வாசகர்கள் எதிர்பார்க்காத வகையில் நடுப்பக்கத்தில் நிறைவடைந்த உலகின் முதலாவது நாவல்!

  • July 13, 2023
  • 0 Comments

உலகின் நீளமான ரயில்வே பாதை ரஷ்யாவில்தான் இருக்கிறதாம்.    உலகின் மிக நீளமான ரயில்வே பாதை ரஷ்யாவில் தான் இருக்கிறது. இந்த ரயில் பாதையானது டிரான்ஸ் – சைபீரியன் பகுதியில் அமைந்திருக்கிறது. இதனை கடக்க ஏழு நாட்கள் எடுக்கும். அதேநேரம் இந்த பாதையை நீங்கள் பயணிக்கும்போது 3901 பாலங்களை கடக்க வேண்டும். பூமியில் தங்கம் சொற்ப அளவில் தான் இருக்கிறது   நாம் வாழும் புவியில் சிறிதளவு தங்கம் தான் இருக்கிறதாம். 99 சதவீதம் பூமியின் மையப்பகுதியில் […]

பொழுதுபோக்கு

மகாராஜாவாக அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி… புதிய டுவிஸ்ட் இதோ

  • July 13, 2023
  • 0 Comments

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா ஸ்டாராக மிரட்டி வரும் விஜய் சேதுபதி தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை குரங்கு பொம்மை பட பிரபலம் நிதிலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் மகராஜா என படக்குழு அறிவித்துள்ளது. கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை மிரட்டி வரும் விஜய் சேதுபதி, தனது […]

முக்கிய செய்திகள்

ChatGPTக்கு போட்டியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள எலோன் மஸ்க்

  • July 13, 2023
  • 0 Comments

உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலோன் மஸ்க் மற்றொரு தனித்துவமான பணியில் இறங்கியுள்ளார். xAI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய வணிக நிறுவனத்தைத் ஆரம்பித்துள்ளார். தற்போது விரிவடைந்து வரும் ChatGPTக்கு மாற்றாக உருவாக்குவதே அவரது நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிப்பதில் எலோன் மஸ்க் முன்பு நட்பற்ற பதிலைக் கொண்டிருந்தார். செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கக் கூடாது என்றார். இத்துறையை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு காரணமாக மனித இனம் […]

பொழுதுபோக்கு

தலைவர் வேண்டாம்… தமன்னா போதும்…. அடம்பிடிக்கும் ரசிகர்கள்

  • July 13, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த வாரம் வெளியானது. அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் உருவான இந்தப் பாடலில் தமன்னாவின் ஆட்டம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் இன்று (ஜூலை 13) மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இப்பாடலிலும் சூப்பர் ஸ்டாருக்குப் பதிலாக தமன்னா டான்ஸ் வேண்டும் என ரஜினி ரசிகர்கள் அடம்பிடித்து வருகின்றனர். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர் படத்தின் […]

வாழ்வியல்

சாப்பிட்ட உடனே உறங்குபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

  • July 13, 2023
  • 0 Comments

பலருக்கும் சாப்பிட்ட உடனே தூக்கம் வருவது வழக்கம். அப்படி தூக்கம் வரும்போது தூங்கச் செல்வது உடலில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இரவு தாமதமாக சாப்பிடுவது மற்றும் சாப்பிட்ட உடன் தூங்க செல்வது போன்ற பழக்கங்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் சாப்பிட உடன் உறங்கச் செல்வது உடல் எடையை அதிகரிக்கக்கூடும் என்பது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இருப்பினும் பார்ஸிலோனா குளோபல் ஹெல்த் நிறுவனம் சமீபத்தில் […]

உலகம்

சிகாகோவில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து!

  • July 13, 2023
  • 0 Comments

சிகாகோவின் ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே கடுமையான சூறாவளி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக விமான நிலையங்களில் இருந்து புறப்பட இருந்த 173 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 500 இற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும், சுமார் 10000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்  மின்சாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வானிலை சேவை நிலையம் இரண்டு சூறாவளி எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. இதன்காரணமாக மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Tornado reported near Midway, sirens going off in […]

இலங்கை

அநுராதபுரத்திற்கும் – ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

  • July 13, 2023
  • 0 Comments

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (15) மீண்டும் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதை புனரமைப்புக்காக குறித்த சேவை தற்காலிகமாக நிறுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் 33 பில்லியன் ரூபாய் செலவில் குறித்த பாதை மீளவும் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மணிக்க 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என ரயில்வே திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில்களுக்கான ஆசன […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – காதலிக்கு ஹெரோயின் கொடுத்து காதலன் செய்த செயல்

  • July 13, 2023
  • 0 Comments

வெலிப்பன்ன பிரதேசத்தில் இருபது வயதுடைய காதலியிக்கு காதலன் என்று கூறும் 22 வயதுடைய இளைஞன் பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் போதைப்பொருளை பாவிக்க பயிற்சித்துள்ளார். யுவதியின் தாயார் யுவதியுடன் பொலிஸில் வந்து முறைப்பாடு செய்துள்ளார். பல மாதங்களாக இந்த பெண்ணுடன் காதல் உறவைப் பேணி வந்த அவர், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அவஐம் ஹெரோயின் போதைப் பொருளை பாவித்து, தமக்கும் வழங்கியதாகவும் பின்னர் தன்னை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் யுவதி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் […]

இலங்கை

யாழில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

  • July 13, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் தன்னை துன்புறுத்தி துஷ்பிரயோகம் செய்வதாக பாடசாலை அதிபருக்கு அறிவித்ததையடுத்து அதிபர் பலாலி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பலாலி பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மாணவிகளிடம், வாக்குமூலங்களை பெற்ற பின்னர், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசியா

சீனாவை புரட்டிப் போட்ட வெள்ளம் – வெளியேற்றப்பட்ட 40,000க்கும் மேற்பட்டோர்

  • July 13, 2023
  • 0 Comments

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். வெள்ள பாதிப்பின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதோடு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். பலர் உயிரிழக்கவும் நேர்ந்தது. ஹெனான், ஜியாங்சு, குவாங்டாங் உள்ளிட்ட மாகாணங்களிலும் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், வியாழன் காலை வரை கனமழை தொடரக்கூடும் என […]

error: Content is protected !!