200 கோடி ரூபாய் பணத்துக்காகத்தான் ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டார்… நண்பர் ஷாக் தகவல்
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது இல்லை இன்சூரன்ஸ் பணத்துக்காக கொல்லப்பட்டிருக்கிறார் என சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் என்பவர் தெரிவித்திருக்கிறார். பாலசந்தர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின், பல மொழிகளில் நடித்து பல விருதுகளை வென்ற ஸ்ரீதேவி கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி இருக்கிறது. தொடர்ந்து […]













