புகைப்பட தொகுப்பு

புகழின் உச்சிக்கு சென்று திடீரென காணாமல் போன லக்ஷ்மி மேனனின் கலக்கல் புகைப்படங்கள்….

  • August 1, 2023
  • 0 Comments

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை லக்ஷ்மி மேனன் துபாயைச் சேர்ந்த கலைஞர் ராமகிருஷ்ணன் மற்றும் கொச்சியில் நடன ஆசிரியையான உஷா மேனன் ஆகியோருக்கு பிறந்தார். பரதநாட்டிய கலையில் சிறந்து விளங்கிய லக்ஷ்மி மேனன் அதன் மூலம் சினிமா வாய்ப்புகளை பெற தொடங்கினார். 8ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து நடிக்க தொடங்கினார். முதலில் மலையாள படங்களில் நடிக்க தொடங்கி பின்னர் தமிழ் சினிமாவில் பிரபலமானார். 2011 இல், பரதநாட்டியம் ஒளிபரப்பின் போது அவரைப் பார்த்த மலையாள இயக்குனர் வினயன் […]

இலங்கை

மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகளால் வெல்வார் – ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

  • August 1, 2023
  • 0 Comments

70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ளதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ”SLPP உறுப்பினர்களால் மீண்டும் ஒருமுறை வெல்ல முடியாது என்று பலர் கூறினர். கடந்த ஆண்டு நாங்கள் தாக்கப்பட்ட பிறகு பலரது எண்ணம் இதுதான். எவ்வாறாயினும் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களில் எம்மால் எம்மை மறுசீரமைக்க முடிந்துள்ளது” என பொல்கஹவெலவில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சந்திப்பில் அவர் தெரிவித்தார். […]

இலங்கை

ஒரு வருடத்திற்கு பிறகு ஒற்றை இலக்கத்தில் பதிவான பணவீக்கம்!

  • August 1, 2023
  • 0 Comments

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில், இந்த எண்ணிக்கை 12 சதவீதமாக பதிவாகியுள்ளது, மேலும் ஒரு வருடத்திற்குப் பிறகு பணவீக்கம் ஒற்றை இலக்கத்தை எட்டியதும் சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது. உணவு பணவீக்கமும் குறைந்துள்ளது, மேலும் எதிர்காலத்தில் உணவு அல்லாத வகையிலும் விலை குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை

கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் அபாயம்!

நாட்டின் ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வருட ஆரம்பத்திலிருந்து பல்வேறு குற்றச் சாட்டுக்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக திணைக்களம் குறிப்பிடுகிறது. நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகள் முன்னதாக சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது தீவு முழுவதும் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் சுமார் 29,000 நபர்கள் உள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில், ஏறக்குறைய 19,000 பேர் கைதிகள், மீதமுள்ள 10,000 பேர் […]

ஐரோப்பா

லண்டனில் மனைவியை மட்டையால் அடித்தே கொன்ற இந்தியர்!

  • August 1, 2023
  • 0 Comments

லண்டனில், விளையாட பயன்படுத்தும் மட்டை ஒன்றால் தன் மனைவியை அடித்துக்கொன்ற இந்திய வம்சாவளியினர் ஒருவர், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த மே மாதம் 2ம் திகதி, கிழக்கு லண்டனிலுள்ள Romford என்னுமிடத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற Tarsame Singh (79), தான் தன் மனைவியை அடித்துக்கொன்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். உடனடியாக பொலிஸார் கிழக்கு லண்டனிலுள்ள Hornchurch என்னுமிடத்தில் அமைந்திருக்கும் அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர். அங்கே சிங்குடைய மனைவியான மாயா தேவி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரைக் […]

இலங்கை

இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இலங்கை பிரஜை ஒருவர் கைது!

  • August 1, 2023
  • 0 Comments

 10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கட்டாருக்கு கொண்டு செல்ல முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தோஹா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகளின் பயணப்பொதிகளை பரிசோதித்த போது இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய இலங்கையர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நாட்டின் போதைப்பொருள் தடுப்புப் படையிடம் (ANF) ஒப்படைக்கப்பட்டுள்ளார், மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட மற்ற நபர்களின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை […]

வாழ்வியல்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் வேண்டுமா? இந்தக் கீரைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

நாம் தினமும் ஆரோக்கியமாக வாழ நோய் எதிர்ப்பு சக்தியுள்ள இயற்கை உணவுகளை உண்பது அத்தியாவசியமாகிறது. அவ்வாறான இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை. எமது உடலுக்கு நோய் வராமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியுள்ள இயற்கை உணவுகளை உண்பது அவசியமாகிறது. உலக சுகாதார நிறுவனமும் இதனையே பரிந்துரை செய்திருக்கிறது. அவ்வாறு பரிந்துரை செய்துள்ள இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை. முருங்கையில் விற்றமின்-ஏ ஆனது கரட்டில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. விற்றமின் பி2 […]

பொழுதுபோக்கு

வயிறு வலிப்பதாக கூறிய அஞ்சலி.. ஒரே ரூமில் தங்கிய ஜெய்.. நாள் முழுதும் வரலயாம்…

  • August 1, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் 2007ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அஞ்சலி. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டுநடித்து பிரபலமானார். சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கமான ஒன்று. அப்படி நடிகை அஞ்சலியும் சிலருடன் காதலில் கிசுகிசுவில் சிக்கி வந்துள்ளார். இடையில் எங்கேயும் எப்போதும், பலூன் உள்ளிட்ட படங்களில் ஜெய் உடன் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போது […]

வட அமெரிக்கா

பொதுமக்கள் குற்றச்சாட்டு ; ட்விட்டர் தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்ட ‘X’லோகோ

  • August 1, 2023
  • 0 Comments

சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் மூன்று நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட எக்ஸ் லோகோ பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அகற்றப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ- வை அண்மையில் X-என எலான் மஸ்க் மாற்றினார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் மேற்கூறையில் பிரமாண்டமான X லோகோ நிறுவப்பட்டது. அதிலிருந்து வெளிப்பட்ட அதிகப்படியான வெளிச்சம் எரிச்சலூட்டுவதாக அப்பகுதி மக்கள் புகாரளித்தனர். அதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மேற்கூரை மீதிருந்து லோகோ-வை […]

உலகம்

ஆங் சான் சூகி ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை!

மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் இருந்து ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 33 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ஆண்டுகள் குறைக்கப்படும். கடந்த வாரம், ஆங் சான் சூகி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தலைநகர் நேபி தாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். நோபல் பரிசு பெற்ற 78 வயதான ஆங் சான் சூகி, ஆட்சிக் கவிழ்ப்பில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், பெப்ரவரி 2021 […]

error: Content is protected !!