ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்

  • August 5, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மனநலனை பாதுகாப்பதற்காக மனிதவள அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது. அது தொடர்பாக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார். முதலாளி மற்றும் பணிப்பெண் இடையே புரிந்துணர்வை வளர்க்க MOM என்ன நடவடிக்கைளை மேற்கொள்கிறது. முதலாளிகளுக்கான Employer’s Orientation Programme என்னும் அறிமுகப் பயிற்சி அவசியமாக இருப்பதை அமைச்சர் டான் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். “முதலாளிகள், பணிப்பெண்களுடன் பொறுமையாக செயல்பட வேண்டும் என்பதை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

  • August 5, 2023
  • 0 Comments

WhatsApp பயனர்களுக்கான ஒரு அட்டகாசமான அம்சத்தை பீட்டா வெர்ஷனில் தற்போது WhatsApp அறிமுகம் செய்து சோதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் பீட்டா திட்டத்தின் மூலம் ஒரு புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்டேட், பலர் எதிர்பார்த்துக் காத்திருந்த முற்றிலும் புதுமையான அம்சமாகும். அதுதான் ‘அனிமேஷன் அவதார்’ அம்சம். இது ஏற்கனவே வாட்ஸ் அப் நிறுவனத்தால் சோதிக்கப்பட்டு வந்த நிலையில், பீட்டா வெர்சனில் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த இப்போது கிடைக்கிறது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மின்சார வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்

  • August 5, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் மின்சார வாகனங்களின் பாவணை அதிகரிக்கப்படவுள்ளது. ஜெர்மனியில் மின்சாரத்தில் ஓடுகின்ற வாகனங்களின் பாவணைகளை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனியின் போக்குவரத்து அமைச்சர் பிஸ்மன் அவர்கள் இதனை தெரிவித்து இருக்கின்றார். இதன் காரணத்தினால் பாவித்த மின்சாரத்தில் ஓடுகின்ற வாகனங்களுடைய தேவையை அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்து இருக்கின்றார். அதாவது பாவித்த மின்சார வாகனங்களை மக்கள் வேண்டுவதற்குரிய ஊக்கு சக்திகளை தான் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். ஜெர்மனியில் தற்பொழுது ஓடுகின்ற வாகனங்களில் மின்சாரத்தில் ஓடுகின்ற வாகனங்களின் தொகையானது 1.25 சதவீதமாக காணப்படுகின்றது. […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனாவை பரப்பும் எலிகளின் ஆய்வுக்கூடம் – அம்பலமான இரகசியம்

  • August 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் கொரோனாவைப் பரப்பும் எலிகளை உருவாக்கிய ஆய்வகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் வெளியாகி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா தான் ஆய்வகங்கள் மூலம் கொரோனாவை பரப்பியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகின்றது. இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆய்வகம் ஒன்று கொரோனா, எச்ஐவி, மலேரியா உள்ளிட்ட பல கொடிய நோய்க்கிருமிகளை உருவாக்கி வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவின் பிரஸ்னோ நகரிலுள்ள கைவிடப்பட்ட கட்டிடத்தின் பின்பகுதியில், ஏதோ ஒரு சட்டவிரோத செயல் நடப்பதை அறிந்த […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விசேட எச்சரிக்கை

  • August 5, 2023
  • 0 Comments

இலங்கையில் 119 பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக தவறான தகவல்களை வழங்குவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு வரும் பெரும்பாலான முறைப்பாடுகள் உண்மைக்கு புறம்பானதாக உள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

பிரான்ஸில் குழந்தைகள் பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • August 5, 2023
  • 0 Comments

பிரான்ஸில் குழந்தைகளின் பிறப்பு வீதம் 7% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக INSEE கவலை தெரிவித்துள்ளது. பிரான்ஸில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் பிறந்த குழந்தைகளின் தொகையை பார்க்கும் போது இவ்வாண்டு குழந்தைகள் பிறப்பு 2022ம் ஆண்டைவிட குறைவடைந்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 313 300 இறப்புக்கள் பதிவாகியுள்ளதையும், பிறப்புக்கள் 314 400 பதிவாகியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள INSEE அமைப்பு இது இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான பிறப்பு வீதத்தில் பெரும் வீழ்ச்சி என தெரிவிக்கின்றது, இளய […]

செய்தி மத்திய கிழக்கு

சவுதி அரேபிய வர்த்தக அமைச்சகம் கார் நிறுவனங்களுக்கு அபராதம்

  • August 4, 2023
  • 0 Comments

சவுதி அரேபிய வர்த்தக அமைச்சகம் கார் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதங்கள் வணிக நிறுவன விதிகளுக்கு இணங்காததற்கும், பயனர்களுக்கு சேவைகளை வழங்கத் தவறியதற்கும் ஆகும். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கார் நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 13 கார் ஏஜென்சிகளுக்கு வர்த்தக அமைச்சகம் அபராதம் விதித்துள்ளது. அபராதம் விதிக்கப்பட்டவர்களில் பிரிட்டிஷ், இத்தாலியன், அமெரிக்கன், தென் கொரிய மற்றும் சீன கார் ஏஜென்சிகளும் அடங்கும். வர்த்தக முகவர் சட்டத்தை மீறியதற்காகவும், பயனர்களுக்கு […]

ஆஸ்திரேலியா செய்தி

ஏழு ஆண்டுகளாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்த அவுஸ்திரேலிய வைத்தியரின் அனுபவம்

  • August 4, 2023
  • 0 Comments

ஏழாண்டுகளாக ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகளிடம் சிக்கியபோதும், பெர்த்தில் இருந்து வந்த ஒரு வைத்திருக்கு பைபிளின் வார்த்தைகளும், கடவுள்மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கையும் உதவியது. ஏழ்மையான நாடான புர்கினா பாசோவில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஒரு குழுவால் 80 வயதான வைத்தியர் கென்னத் எலியட், ஏழு வருடங்களாக தான் சந்தித்த கொடுமைகளையும், பரிசுத்த வேதாகமத்தை நம்பி அவற்றை எப்படி சமாளித்தார் என்பதையும் ஒரு பொது விழாவில் பகிர்ந்து கொண்டார். 2016 ஆம் ஆண்டில், அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து வைத்தியர் கென்னத் […]

இலங்கை செய்தி

கொழும்பில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார்கள்

  • August 4, 2023
  • 0 Comments

கொழும்பு 07, ரோயல் மாவத்தையில் இன்று (04) மூன்று கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கார்களுக்கு சிலர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இலங்கை செய்தி

இலங்கையில் விமான நிலையத்திற்கு அருகில் காத்தாடிகளை பறக்கவிட தடை

  • August 4, 2023
  • 0 Comments

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் காத்தாடிகளை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக உயிருக்கும் உடமைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என்று இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைப் பொருட்படுத்தாமல் யாரேனும் ஒருவர் செயல்பட்டால், அந்த நபர்களுக்கு எதிராக தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பின் கீழ் அது கடுமையாகத் […]

error: Content is protected !!