வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 153 ஓட்டங்கள் இலக்கு
வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் (1-0), மற்றும் ஒருநாள் (2-1) தொடரை வென்றது. இதனையடுத்து இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. டிரினிடாட்டில் உள்ள தபோராவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான […]













