ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தில் மிகப் பெரிய மாற்றம்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 375.40 கோடி வசூலித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் வேறு பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், இப்படம் ஆல் டைம் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இப்போது ரசிகர்களின் கவனம் ரஜினியின் அடுத்த திட்டமான ‘தலைவர் 170’ மீது திரும்பியுள்ளது, இது அடுத்த மாதம் […]













